ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., வாரிய பொதுத்தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு!!!

0
2021 ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., வாரிய பொதுத்தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு!!!
2021 ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., வாரிய பொதுத்தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு!!!
ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., வாரிய பொதுத்தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை 2021 – வெளியீடு!!!

2021ம் ஆண்டுக்கான ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பொதுத்தேர்வுகளின் அட்டவணையை தேர்வு வாரியம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, திருத்தப்பட்ட தேர்வுக்கான அட்டவணையை தேர்வு வாரியம் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள்:

2021ம் ஆண்டு பள்ளிகள் வழக்கமாக செயல்படுவது போல் செயல்படவில்லை. காரணம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்று அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் இறுதி தேர்வுகள் நடத்தப்படவில்லை. மேலும் நடப்பு கல்வி ஆண்டிலும் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்தப்பட்டது.

தமிழக குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை – மாற்று வேலை நாள் அறிவிப்பு

2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தான் நாடு முழுவதும் உள்ள அந்தந்த மாநிலங்களில் உள்ள தொற்றின் பாதிப்புகளை பொறுத்து பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் முக்கிய 5 மாநிலங்களில் நடப்பு ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.பள்ளி கல்வி வாரியம் வழக்கமாக பொதுத்தேர்வுகளை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்தி முடித்து விடும். ஆனால் நடப்பு ஆண்டில் கொரோனா தோற்று மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக பொதுத்தேர்வுகளை மே மற்றும் ஜூன் மாதத்தில் நடத்த உள்ளது.

TN Job “FB  Group” Join Now

திருத்தத்தப்பட்ட அட்டவணை:

கடந்த மாதம் அனைத்து கல்வி வாரியங்களும் பொதுத்தேர்வுகளான அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, பெரும்பாலான தேர்வுகளை மே மாத தொடக்கத்தில் தொடங்குவதாக அறிவித்தது. மே 13 ம் தேதியும் தேர்வுகள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் மே 13ம் தேதி அன்று இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை வருவதை ஒட்டி அன்றைய தினத்தில் இருக்கும் தேர்வுகளை மாற்றி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி வாரியம் தேர்வு தேதிகளை மாற்றியமைத்துள்ளது. இதே போல் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., தேர்வு வாரியங்களும் பொதுத்தேர்வு தேதிகளை மாற்றியமைத்துள்ளது. ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., தேர்வு வாரியங்களின் திருத்தப்பட்ட பொதுத்தேர்வு அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Download Exam Schedule 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!