ICMR Professor வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,08,700/-

0
ICMR Professor வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,08,700
ICMR Professor வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,08,700

ICMR Professor வேலைவாய்ப்பு  2021 – மாத ஊதியம் ரூ.2,08,700/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Scientist I & Assistant Professor பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Scientist I & Assistant Professor
பணியிடங்கள் 16
கடைசி தேதி 07.07.2021 & 30.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICMR கழகத்தில் Scientist I & Assistant Professor பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 35-40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :
  • Scientist I (Non-Medical)Master’s Degree in Life Sciences or Biotechnology தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Professor (Medical)MBBS தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.48,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை வழங்கப்பட உள்ளது.

Assistant Professor தேர்வு செயல்முறை :

பதிவலர்கள் Written Test அல்லது Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
  • SC/ ST/ Women/ PWD/ EWS விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.07.2021 & 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!