ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICMR நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Research Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Medical Research (ICMR)
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) Research Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Research Assistant கல்வி தகுதி:
  • Research Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science பாடப்பிரிவில் Graduate அல்லது Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் MS Word, Excel, Powerpoint போன்றவை தெரிந்தவராகவும், அதை பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
Research Assistant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Data Collection, Data Analysis மற்றும் Data Handling ஆகிய பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Research Assistant வயது வரம்பு:
  • இந்த ICMR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ST பிரிவினை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
ICMR ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

ICMR தேர்வு முறை:

Research Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் ICMR தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (13.07.2022) அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR Notification Link

ICMR Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!