ICMR நிறுவனத்தில் ரூ.54,300/- ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

0
ICMR நிறுவனத்தில் ரூ.54,300/- ஊதியத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே!
ICMR நிறுவனத்தில் ரூ.54,300/- ஊதியத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே!
ICMR நிறுவனத்தில் ரூ.54,300/- ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) காலியாக உள்ள Project Research Scientist – IV பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 02.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை தவற விடாமல் சரியாக பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் Indian Council of Medical Research (ICMR)
பணியின் பெயர் Project Research Scientist – IV
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICMR காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist – IV பணிக்கு என 02 பணியிடங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) காலியாக உள்ளது.

வேலூர் சிறையில் ரூ.50,400/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Project Research Scientist – IV கல்வி தகுதி:

இந்த ICMR நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Research Scientist – IV திறன்கள்:

PHP

JAVA

JQuery

Ajax

MYSQL

Monge

Data Base

Postgresql போன்ற திறன்களை விண்ணப்பதாரர்கள் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Project Research Scientist – IV வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist – IV சம்பளம்:

Project Research Scientist – IV பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது மாதம் தோறும் ரூ.54,300/- சம்பளமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 02.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாளுக்கு (02.08.2022)முன் அனுப்பி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!