ICMR வேலைவாய்ப்பு 2020

0
ICMR வேலைவாய்ப்பு 2020
ICMR வேலைவாய்ப்பு 2020

ICMR வேலைவாய்ப்பு 2020

மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அலுவலகம், கர்நாடகாவில் உள்ள ஏக் மினார் மஸ்ஜித் சாலை, பெஹ்ரூன் குயிலா, ஆண்ட்ரூன் குயிலா, ரைச்சூர், ஆகியவற்றைக்கு ஒப்பந்த அடிப்படையில் திட்ட பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கான நேர்காணல் 23-03-2020 அன்று காலை 09:00 மணி முதல்10:00 மணி வரை நடக்க உள்ளது.

இந்நேர்காணல் தேதியானது நிர்வாக காரணங்களால் மாற்றப்படலாம். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வரும் முன் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளவும். எந்த ஒரு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்று கொள்ளவும் நிராகரிக்கவும் இயக்குனர் தேர்வுக் குழுவுக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே காணலாம்.

ICMR வேலைவாய்ப்பு 2020

   குழுவின் பெயர் ICMR
   பணியின் பெயர் திட்டஉதவியாளர்
   காலியிடங்கள் 01
  நேரக்காணல் நாள் 31.03.2020

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான நேர்காணல் 23-03-2020 அன்று காலை 09:00 மணி முதல்10:00 மணி வரை நடக்க உள்ளது. இந்நேர்காணல் தேதியானது நிர்வாக காரணங்களால் மாற்றப்படலாம். எனவே விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வரும் முன் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை அறிந்து கொள்ளவும்.

Download ICMR recruitment Notification 2020

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!