மத்திய அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || முழு விவரங்களுடன்!

0
மத்திய அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை - B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || முழு விவரங்களுடன்!

ICMR -National Institute of Virology (NIV) ஆனது Project Engineer, Project Admin Executive, Project Finance Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR -National Institute of Virology (NIV)
பணியின் பெயர் Project Engineer, Project Admin Executive, Project Finance Executive
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Engineer, Project Admin Executive, Project Finance Executive பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIV கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./B.Tech / PG / MBA / டிகிரி தேர்ச்சியுடன் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Central Bank of India வங்கியில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIV ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!