மத்திய அரசில் ரூ.61,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!
ICMR NIRTH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Scientist-B பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR NIRTH |
பணியின் பெயர் | Project Scientist-B |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICMR NIRTH காலிப்பணியிடங்கள்:
Project Scientist-B பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Scientist-B கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS/ MD/ Master’s degree in life science / BDS / B.V.Sc. degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ICMR NIRTH வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Project Scientist-B ஊதிய விவரம்:
- Project Scientist-B (Medical) – ரூ.61,000/-
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் ஊதியம் ரூ.12,000/-
- Project Scientist-B (Non-Medical) – ரூ.48,000/-
- ICMR NIRTH தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் போதிய ஆவணங்களுடன் 05.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.