ICMR-NIRRCH தேசிய நிறுவனத்தில் மாதம் ரூ.81100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ICMR-NIRRCH தேசிய நிறுவனத்தில் மாதம் ரூ.81100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR-இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், ஆனது Upper Division Clerk (UDC) மற்றும் Lower Division Clerk (LDC) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR-NIRRCH
பணியின் பெயர் Upper Division Clerk (UDC) மற்றும் Lower Division Clerk (LDC)
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICMR-NIRRCH காலிப்பணியிடங்கள்:

  • Upper Division Clerk (UDC) – 2 பணியிடங்கள்
  • Lower Division Clerk (LDC) – 4 பணியிடங்கள்

UDC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி 4000 காலிப்பணியிடங்கள் – ஆகஸ்ட் 4ல் போட்டித் தேர்வு!

LDC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

  • Upper Division Clerk (UDC) – ரூ.25500–81100/-
  • Lower Division Clerk (LDC) – ரூ.19900 – 63200/-

ICMR-NIRRCH தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பதவிக்கு என ஆர்வமுள்ளவர்கள் Computer Based Test (CBT) மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.nirrch.res.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!