டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வேலை 2021 !!!!

0
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வேலை 2021 !!!!
டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வேலை 2021 !!!!

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வேலை 2021 !!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது Project Assistant (PA), Junior Research Fellow(JRF), Technician-3 ஆகிய பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கான தகுதிகள் மற்றும் தகவல்களையும் எங்கள் இணையதளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIREH
பணியின் பெயர் Project Assistant (PA), Junior Research Fellow(JRF), Technician-3
பணியிடங்கள் 03
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ICMR வேலைவாய்ப்பு 2021 !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) Project Assistant (PA), Junior Research Fellow(JRF), Technician-3 பணிகளுக்கு என 03 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. Project Assistant – Life Science பாடப்பிரிவில் graduate தேர்ச்சியுடன் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. Junior Research Fellow – பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Technician-3 – 12வது தேர்ச்சியுடன் Medical Laboratory Technician / one year DMLT தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 25.02.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 23.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

Download ICMR Releases NIREH Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!