Degree முடித்தவர்களுக்கு ICMR-NiN நிறுவனத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Degree முடித்தவர்களுக்கு ICMR-NiN நிறுவனத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Degree முடித்தவர்களுக்கு ICMR-NiN நிறுவனத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Degree முடித்தவர்களுக்கு ICMR-NiN நிறுவனத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கி வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR-NIN) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள PSCD, PJCD, Project Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை (26.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

ICMR-NIN வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (ICMR-NIN) காலியாக உள்ள Project Senior Consultant Developer, Project Junior Consultant Developer, Project Assistant பணிக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • Project Senior Consultant Developer பணிக்கு Computer Science & Engineering, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech, M.E / M.Tech Degree பெற்றவர்களும், Project Junior Consultant Developer, Project Assistant பணிக்கு Computer Science & Engineering, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech Degree பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Senior Consultant Developer பணிக்கு அதிகபட்சம் 45 வயது என்றும், Project Junior Consultant Developer பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும், Project Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ.31,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR-NIN விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நாளை நடைபெற உள்ள நேர்முக தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!