ரூ.1,00,000/- ஊதியத்தில் ICMR-NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,00,000/- ஊதியத்தில் ICMR-NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,00,000/- ஊதியத்தில் ICMR-NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,00,000/- ஊதியத்தில் ICMR-NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. PRS, PSCD, PJCD, DEO, DA போன்ற பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Council of Medical Research, National Institute of Nutrition (ICMR-NIN)
பணியின் பெயர் PRS, PSCD, PJCD, DEO, PA
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.05.2022, 25.05.2022 & 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள Project Research Scientist (Nutrition), Project Research Scientist (Scientists/Data Science), Project Senior Consultant Developer, Project Junior Consultant Developer, Project Assistant, Project Data Entry Operator பணிக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தமாக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ICMR-NIN கல்வி தகுதி:
  • Project Research Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nutrition, Food & Nutrition, Home Science, Applied Nutrition, Statistics, Biostatistics போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D, Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Project Senior Consultant Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science & Engineering, Information Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech, M.E / M.Tech Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Project Junior Consultant Developer, Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science & Engineering, Information Technology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E / B.Tech Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Project Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BCA, MCA, B.Tech Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
ICMR-NIN வயது விவரம்:

Project Research Scientist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Senior Consultant Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Junior Consultant Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Project Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Project Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICMR-NIN ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR-NIN தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் 19.05.2022, 25.05.2022 & 26.05.2022 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR-NIN விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ICMR-NIN Notification Link 1

ICMR-NIN Notification Link 2

Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!