ICMR NIN நிறுவனத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ICMR NIN நிறுவனத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ICMR NIN நிறுவனத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ICMR NIN நிறுவனத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ICMR-National Institute of Nutrition ஆனது Project Technician III பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13.04.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR-National Institute of Nutrition
பணியின் பெயர் Project Technician III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR-காலிப்பணியிடங்கள்:

Project Technician III பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR NIN வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பாதிரி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI Mutual Fund நிறுவனத்தில் Sales Executive வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!