தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.68,000/- ஊதியத்தில் வேலை 2021

0
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.68, ஊதியத்தில் வேலை 2021 !!
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.68, ஊதியத்தில் வேலை 2021 !!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.68,000/- ஊதியத்தில் வேலை 2021 !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Nurse, Clerk, Research Assistant, Scientist பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் Nurse, Clerk, Research Assistant, Scientist
பணியிடங்கள் 05
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :

Nurse, Clerk, Research Assistant, Scientist பணிகளுக்கு என தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் 05 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :
  • Research Assistant – 33 வயது
  • Upper Division Clerk – 28 வயது
  • Scientist-B – 40 வயது
  • Junior Nurse – 28 வயது

TN Job “FB  Group” Join Now

ICMR NIE கல்வித்தகுதி :
  • Research Assistant – UG/ PG (Biostatistics/ Public Health) தேர்ச்சி
  • Upper Division Clerk – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது UG தேர்ச்சியுடன் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Scientist-B – MBBS/ BDS/ B.V.Sc தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் அல்லது PG (Public Health/ Epidemiology/ Social Work) தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம்
  • Junior Nurse – DGNM/ 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR NIE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.61,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் [email protected] ​என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!