ICMR NCDIR நிறுவனத்தில் ரூ.1,01,600/- மாத ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!  

0
ICMR NCDIR நிறுவனத்தில் ரூ.1,01,600/- மாத ஊதியத்தில் வேலை - அரிய வாய்ப்பை இழந்து விடாதீர்கள்!  
ICMR NCDIR நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Research Scientist – I / II, Project Technical Support – III ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Interview / Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NCDIR
பணியின் பெயர் Project Research Scientist – I / II, Project Technical Support – III
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024, 13.03.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview / Personal Discussion

ICMR NCDIR காலிப்பணியிடங்கள்:

ICMR NCDIR நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Research Scientist I – 08 பணியிடங்கள்

Scientist II – 01 பணியிடம்

Technical Support III – 07 பணியிடங்கள்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமலாகும் புதிய நடைமுறை – இனி குழப்பம் இல்லை!

ICMR NCDIR கல்வி தகுதி:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, BDS, Post Graduate Degree, Ph.D, BE, B.Tech, Graduate Degree, MD, MS, DNB, MAE, MPH, M.Sc ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தார்கள் கலந்து கொள்ளலாம்.

ICMR NCDIR வயது வரம்பு:

Project Research Scientist I பணிக்கு 35 வயது எனவும்,

Scientist II பணிக்கு 40 வயது எனவும்,

Technical Support III பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICMR NCDIR ஊதியம்:

பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.35,560/- முதல் ரூ.1,01,600/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR NCDIR தேர்வு முறை:

தகுதியான நபர்கள் 12.03.2024, 13.03.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview / Personal Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ICMR NCDIR விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து Walk-in Interview / Personal Discussion-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!