ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !

2
ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !
ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !
ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்க்கான வேலைவாய்ப்பு !

ICICI வங்கி ஒரு இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Product Manager, Head Digital Projects, Product Head Offers and alliances, Solution Manager, Sales Officer, Relationship Manager, Debt Manager, Trade Product manager மற்றும் பல பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ICICI வங்கி
பணிகள் Product Manager, Head Digital Projects, Product Head Offers and alliances, Solution Manager, Sales Officer, Relationship Manager, Debt Manager, Trade Product manager
மொத்த பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
ICICI வங்கி காலிப்பணியிடங்கள்:

ICICI வங்கியில் Product Manager, Head Digital Projects, Product Head Offers and alliances, Solution Manager, Sales Officer, Relationship Manager, Debt Manager, Trade Product manager மற்றும் பல பணியிடங்கள் காலியாக உள்ளன.

ICICI வங்கி கல்வி தகுதி:

ஆர்வமுள்ளவர்கள் அங்கீரிக்கப்பட்ட கல்லூரி/ நிறுவனத்திலிருந்து பட்டம் / பி.ஜி பட்டம் / எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

ICICI வங்கி வயது வரம்பு

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அனுபவம்

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புடைய துறையில் 0 முதல் 1 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
  1. https://www.icicicareers.com/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!