ICFRE மத்திய அரசு துறையில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

0
ICFRE மத்திய அரசு துறையில் வேலை - நேர்காணல் மட்டுமே ...!
ICFRE மத்திய அரசு துறையில் வேலை - நேர்காணல் மட்டுமே ...!
ICFRE மத்திய அரசு துறையில் வேலை – நேர்காணல் மட்டுமே …!

ICFRE – மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Staff பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Project Staff
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ICFRE காலிப்பணியிடங்கள்:

Project Staff பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Project Staff வயது வரம்பு:

31.01.202 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC ஆணையத்தில் 90 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யபப்டும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,000/- முதல் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

Project Staff பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான நேர்காணல் ஆனது 10.02.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உடையவர்கள் இந்த அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!