ICFRE கழக வேலைவாய்ப்பு 2020

0
ICFRE கழக வேலைவாய்ப்பு 2020
ICFRE கழக வேலைவாய்ப்பு 2020

ICFRE கழக வேலைவாய்ப்பு 2020

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில் இருந்து Field Assistants பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Field Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 21.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Field Assistants

காலியிடங்கள் :

பல்வேறு Field Assistants பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

B.Sc. in Forestry/ Agriculture/ Environmental Science தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் பணியில் முன்னனுபவம் வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online-cum-Walk-in-Interview. நேர்காணல் நடைபெறும் தேதி – செப்.21

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நேர்காணலுக்குரிய விண்ணப்பத்தினை கீழ் பெற்று கொள்ளலாம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!