வனத்துறையில் ரூ.79,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு,நேர்காணல் இல்லை!

0
வனத்துறையில் ரூ.79, ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு நேர்காணல் இல்லை!!
வனத்துறையில் ரூ.79, ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு நேர்காணல் இல்லை!!

வனத்துறையில் ரூ.79,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு,நேர்காணல் இல்லை!!

ICFRE எனப்படும் இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Deputy Director General பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICFRE வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிப்போர் 20.10.2021 தேதியில் அதிகபட்சம் 57 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Indian Forest Service பணிகளில் 26 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமால் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 20.10.2021 அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download ICFRE Recruitment Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!