தேர்வு நேர்காணல் இல்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ.79,000/- ஊதியம்

0
தேர்வு நேர்காணல் இல்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாதம் ரூ.79,000 ஊதியம்
தேர்வு நேர்காணல் இல்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 - மாதம் ரூ.79,000 ஊதியம்

தேர்வு நேர்காணல் இல்லாத வனத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாதம் ரூ.79,000/- ஊதியம்

ICFRE எனப்படும் இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Director General பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICFRE
பணியின் பெயர் Deputy Director General
பணியிடங்கள் 18
கடைசி தேதி 20.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Deputy Director General பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Director General வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 20.10.2021 தேதியில் அதிகபட்சம் 57 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICFRE கல்வித்தகுதி :
  1. Basic Sciences/ Agriculture & Allied Sciences/ Forestry & Allied Science ஆகிய பாடங்களில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Indian Forest Service பணிகளில் 26 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ICFRE ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,000/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

இந்திய வனவியல் கல்வி & ஆராய்ச்சி நிறுவன தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் தேர்வு நேர்காணல் இல்லாமால் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 20.10.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download ICFRE Recruitment Notification 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!