ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/- | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

2
ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.75,000 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/- | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

சென்னையில் செயல்படும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் GDMO, Nurse, House Keeping Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICF Chennai
பணியின் பெயர் GDMO, Nurse, House Keeping Assistant
பணியிடங்கள் 39
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ICF சென்னை வேலைவாய்ப்பு 2021 :

ICF சென்னை தொழிற்சாலையில் GDMO, Nurse, House Keeping Assistant பணிகளுக்காக 39 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • GDMO – 53 வயது
  • Nurse – 40 வயது
  • House Keeping Assistant – 33 வயது

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • GDMO – MBBS டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Staff Nurse – GNM தேர்ச்சி அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • House Keeping Assistant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Telephone Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ICF Chennai Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!