கோயம்புத்தூரில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
கோயம்புத்தூரில் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICAR கீழ் இயங்கி வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Consultant பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மே 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Sugarcane Breeding Institute (ICAR-SBI)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

கரும்பு வளர்ப்பு நிறுவன காலிப்பணியிடங்கள்:

கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் (ICAR-SBI) Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.

ICAR-SBI கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் BE/B.Tech in Electrical Engineering with five years of experience or Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க இத!

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICAR-SBI வயது:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICAR-SBI விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டபடி தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 10 ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!