மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

ICAR கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NDRI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு Young Professional-I, Project Assistant, Young Professional-II, Senior Research Fellow, Field Assistant, Office Assistant ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடைம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR NDRI
பணியின் பெயர் Young Professional, Senior Research Fellow, Junior Research Fellow & Office Assistant
பணியிடங்கள் 12
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NDRI வேலைவாய்ப்பு 2021 :

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional-I, Project Assistant, Young Professional-II, Senior Research Fellow, Field Assistant, Office Assistant ஆகிய பணிகளுக்கு என 12 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பினை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Coaching Center Join Now

ICAR கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc, B.Tech, Graduate, Master Degree, Post Graduate, Diploma, Bachelor Degree பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 02 முதல் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ICAR NDRI ஊதிய விவரம் :
  • Young Professional-I – ரூ.25,000/-
  • Project Assistant – ரூ.31,000/-
  • Young Professional-II – ரூ.35,000/-
  • Senior Research Fellow – ரூ.25,000/-
  • Field Assistant – ரூ.15,000/-
  • Office Assistant – ரூ.15,000/-

NDRI தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் ஆன்லைன் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 03.01.2022 அன்று முதல் 15.01.2022அன்று வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 03.01.2022 அன்று முதல் 15.01.2022அன்று வரை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download ICAR NDRI Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!