KVK கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,500 சம்பளம்!!

0
KVK கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,500 சம்பளம்!!
KVK கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 - ரூ.25,500 சம்பளம்!!

KVK கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021 – ரூ.25,500 சம்பளம்!!

கோயம்புத்தூரில் ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமான க்ரிஷி விக்யான் கேந்திராவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியானது. அதில் Stenographer Grade III பதவிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
KVK வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதனோடு சேர்த்து Short hand முடித்திருக்க வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,500/- வரை வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 அன்றுக்குள் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download KVK Official Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!