12 ஆம் வகுப்பு முடிந்தவரா ? ரூ.25,500 சம்பளத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை !

0
12 ஆம் வகுப்பு முடிந்தவரா
12 ஆம் வகுப்பு முடிந்தவரா

12 ஆம் வகுப்பு முடிந்தவரா ? ரூ.25,500 சம்பளத்தில் உள்ளூரில் மத்திய அரசு வேலை !

கோயம்புத்தூரில் ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டுவரும் கல்வி நிறுவனமான க்ரிஷி விக்யான் கேந்திராவில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. Stenographer Grade III பதவிக்காக ஒரு காலிப்பணியிடம் நிரப்பபட உள்ளது. அதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் க்ரிஷி விக்யான் கேந்திரா
பணியின் பெயர் Stenographer Grade III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
க்ரிஷி விக்யான் கேந்திரா காலிப்பணியிடங்கள் :

Stenographer Grade III – 01

TN Job “FB  Group” Join Now

KVK வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயது வரம்பானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  2. மேலும் Short hand முடித்திருக்க வேண்டும்.
  3. தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
Stenographer Grade மாத ஊதியம் :

Stenographer Grade III பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,500/- வரை வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

The Chairman, ICAR – Krishi Vigyan Kendra,
Vivekanandapuram, Karamadai Block,
Coimbatore District -641 113, Tamil Nadu.

Official Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!