ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) செயல்பட்டு வரும் NMSHE திட்டம் மற்றும் NICRA திட்டத்தில் காலியாக உள்ள Project Associate, YP, PPA, SRF ஆகிய பணிகளுக்கான பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.49,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Agricultural Research Institute (ICAR-IARI)
பணியின் பெயர் Project Associate, YP and others
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 1.09.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IARI) Principal Project Associate-I பணிக்கு என ஒரு பணியிடமும், Principal Project Associate-II பணிக்கு என 02 பணியிடங்களும், Senior Research Fellow (SRF) பணிக்கு என 01 பணியிடமும், YP-II பணிக்கு என 03 பணியிடங்களும் காலியாக உள்ளது.

மத்திய அரசு வயது வரம்பு:
  • Principal Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • OBC – 03 ஆண்டுகள் மற்றும் SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சம்பளம்:
  • Principal Project Associate-I பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.49,000/- என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.35,000/- என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
    ICAR-IARI கல்வி தகுதி:
  • Principal Project Associate-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, M.Sc, M.Tech, ME, MCA அல்லது Ph.D Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Principal Project Associate-II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, M.Sc, M.Tech, ME, MCA அல்லது Ph.D Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Senior Research Fellow (SRF), YP-II பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
ICAR-IARI தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பதாரர்கள் 06.09.2022 முதல் 07.09.2022 அன்று வரை நடைபெற உள்ள Online interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ICAR-IARI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 1.09.2022 அன்று வரை மட்டுமே இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!