Degree முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
Degree முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
Degree முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
Degree முடித்தவர்களுக்கு ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

ICAR-பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR-CICR) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Young Professional, Senior Research Fellow பணியிடங்கள் ICAR-CICR நிறுவனத்தில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICAR-Central Institute for Cotton Research (ICAR-CICR)
பணியின் பெயர் Young Professional, Senior Research Fellow
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2022 & 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ICAR-பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

ICAR-பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தில் (ICAR-CICR) Young Professional பணிக்கு என 03 இடமும், Senior Research Fellow பணிக்கு என 01 இடமும் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
YP, SRF கல்வி தகுதி:

Young பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, B.Com, BCA Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agricultural Seed Science, Technology, Plant Breeding, Botany பாடப்பிரிவில் M.Sc, Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ICAR / CSIR / UGC -ஆல் நடத்தப்படும் NET தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

YP, SRF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

YP, SRF சம்பளம்:

Young Professional பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

SRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ICAR-CICR தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Young Professional பணிக்கு 24.05.2022 அன்றும், SRF பணிக்கு 23.05.2022 அன்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேர்காணல் நடைபெற உள்ளது.

ICAR-CICR விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முகத் தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ICAR-CICR Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!