IBTRD இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2024 – 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.8000/- சம்பளம்!

0
IBTRD இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2024
IBTRD இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2024
IBTRD இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2024 – 7ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ.8000/- சம்பளம்!

இந்தியன் பேங்க் டிரஸ்ட் ஃபார் ரூரல் டெவலப்மென்ட் (IBTRD) முன்னணி மாவட்டங்களில் இந்தியன் வங்கி சுய-வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை (INDSETIs) நடத்தி வருகிறது. இங்கு காலியாக உள்ள Attender மற்றும் Watchman cum Gardener ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 25.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IBTRD
பணியின் பெயர் Attender மற்றும் Watchman cum Gardener
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
IBTRD காலிப்பணியிடங்கள்:
  • Attender – 1 பணியிடம்
  • Watchman cum Gardener – 1 பணியிடம்

என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

IBTRD வயது வரம்பு:

இப்பணிக்கு விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IBTRD கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Attender பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Gardaner பதவிக்கு 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியன் பேங்க் சம்பள விவரம்:
  • Attender – ரூ.8000/-
  • Watchman cum Gardener – ரூ.6000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.01.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Download Application Form 1

Download Application Form 2

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!