IBPS SO Prelims தேர்வு முடிவுகள் 2022-23 – வெளியீடு!!

0
IBPS SO Prelims தேர்வு முடிவுகள் 2022-23 - வெளியீடு!!
IBPS SO Prelims தேர்வு முடிவுகள் 2022-23 - வெளியீடு!!
IBPS SO Prelims தேர்வு முடிவுகள் 2022-23 – வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன IBPS ஆனது Specialist Officer பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS SO தேர்வு தேதி:

710 Specialist Officers பணியிடங்களுக்கு Phase-I: Preliminary Examination, Phase-II: Main Examination மற்றும் Phase-III Interview ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் முதல்நிலைத் தேர்வானது 31.12.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Mains தேர்வு நடைபெற உள்ளது. IBPS வருடாந்திர தேர்வு அட்டவணை 2022-23 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஜனவரி 29, 2023 இல் மெய்ன்ஸ் தேர்வு திட்டமிடப்பட்டுள்ளது.

TNTET தேர்வின் தாள்-II நுழைவு சீட்டு – பதிவிறக்கம் செய்யும் முறைகள் உள்ளே!

IBPS SO Prelims தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
  • விண்ணப்பதாரர்கள் Click here to Check Preliminary Result for IBPS SO-XII என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
  • பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் IBPS SO Result 2022 தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
  • எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.
Download IBPS SO Result – Released

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!