IBPS RRB 2022 தேர்வுக்கான Provisional Allotment List வெளியீடு – Download Below!

0
IBPS RRB 2022 தேர்வுக்கான Provisional Allotment List வெளியீடு - Download Below!
IBPS RRB 2022 தேர்வுக்கான Provisional Allotment List வெளியீடு - Download Below!
IBPS RRB 2022 தேர்வுக்கான Provisional Allotment List வெளியீடு – Download Below!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) கடந்த ஆண்டு நடைபெற்ற Officer Scale 1, Officer Scale II, Officer Scale III, Office Assistant உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வுகளை நடத்தியது. இந்த நிலையில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் Provisional Allotment List தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி பட்டியல்:

IBPS தேர்வு வாரியம் கடந்த ஆண்டு Officer Scale 1, Officer Scale II, Officer Scale III, Office Assistant உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. மேலும் குறிப்பிடப்பட்டபடி அதற்குரிய தேர்வுகளும் நடத்தப்பட்டன. Officer Scale 1, Officer Scale II, Officer Scale III பதவிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாகவும், Office Assistant பணிக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு ஆகிய தேர்வு முறைகள் மூலமும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வரி செலுத்தாத இடங்களுக்கு சீல் – மாநகராட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!!

அதன்படி தேர்வு முறைகள் அனைத்தும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் IBPS RRB XI Officer Scale 1, Officer Scale II, Officer Scale III, Office Assistant Provisional Allotment List-ஐ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய விரும்பும் தேர்வர்கள் http://ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS CRP RRB 11 -Provisional Allotment List

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!