IBPS RRB Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

0
IBPS RRB Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு
IBPS RRB Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு

IBPS RRB Office Assistant தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது RRB Office Assistant பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு Preliminary தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தேதி குறித்த விவரங்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBPS
பணியின் பெயர் Officers Scale 1 & Officer Assistant (Multipurpose) 
தேர்வு தேதி 31.12.2020 & 02.01.2021
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
IBPS RRB Office Assistant தேர்வு 2020 :

நாடு முழுவதும் செயல்படும் வங்கிகளில் உள்ள 9638 காலியிடங்களை கொண்ட Officers Scale 1 மற்றும் Officer Assistant பணிகளுக்கு பதிவு செய்தவர்களுக்கு தற்போது Prelims தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது Officers Scale 1 பணிகளுக்கு 31.12.2020 அன்றும் மற்றும் Officer Assistant (Multipurpose) பணிகளுக்கு 02.01.2021 அன்றும் நடத்தப்பட உள்ளது.

TN Police “FB Group” Join Now

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 31.12.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BANK
BANK

IBPS RRB Admit card 2020 Download

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!