வங்கி பணியாளர் ஆக வேண்டும் ஆசையா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

0
வங்கி பணியாளர் ஆக வேண்டும் ஆசையா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வங்கி பணியாளர் ஆக வேண்டும் ஆசையா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வங்கி பணியாளர் ஆக வேண்டும் ஆசையா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மக்களே நீங்கள் வங்கி பணியில் அமருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு பயிற்சி எடுத்து வருகிறீர்களா? இனி கவலை வேண்டாம் உங்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. படிச்சி, தெரிஞ்சு, பயனடைஞ்சிக்கோங்க!

IBPS RRB EXAM:

ஒவ்வொரு ஆண்டும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) நடத்தும் வங்கி தேர்வுகள் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். அதுபோல இந்த ஆண்டும் அந்த தகுதி தேர்வை நடத்த வங்கிப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. அவ்விதமாக இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதே போல் RRBயின் NTPC CBT 2 தேர்வு வருகிற ஆகஸ்ட் 10 முதல் 12ம் தேதி வரை நடத்த வங்கிப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. மேலும் இத்தேர்வுகள் குறித்த முழு விவரங்களை ibps.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம்.

Join Our TNPSC Coaching Center

Best TNPSC Coaching Center – Join Now

அதனை தொடர்ந்து இத்தேர்வு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் நாளை (08.08.2022) அன்று IBPS RRB EXAM: REASONING 20 பாடப்பிரிவுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதுவரை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் இந்த மாதிரி தேர்வின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்ற சந்தோசத்தோடு இன்னும் பலரும் பயனடைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வத்தை எங்கள் Examsdaily வலைத்தளம் காட்டுகிறது. எனவே நீங்களும் பயனடைய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயனடையலாம்.

Mock Test 2022

IBPS RRB Exam : Click here

Online Test Series 2022

IBPS Clerk / RRB : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!