IBPS RRB Clerk Admit Card 2021 (Out) – Download Exam Date

0
IBPS RRB Clerk Admit Card 2021
IBPS RRB Clerk Admit Card 2021

IBPS RRB Clerk Admit Card 2021 (Out) – Download Exam Date

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆனது எழுத்தர் அல்லது அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 22.07.2021 முதல் 14.08.2021 வரை அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Name of the Board Institute of Banking Personnel Selection (IBPS)
Name of the Post Clerk or Office Assistant
Vacancy Various
Admit Card Date 22.07.2021 to 14.08.2021
Exam Date From 14.08.2021
Status Admit Card  Released
IBPS CRP RRB தேர்வு தேதி:

ஐ.பி.பி.எஸ் ஆர்.ஆர்.பி அலுவலக உதவியாளர் பணிக்கான கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வானது 14.8.2021 அன்று நடைபெற உள்ளது.

IBPS RRB Admit Card 2021:
  • விண்ணப்பத்தார்கள் IBPS யின் அதிகாரப்பூர்வ இணைப்பை பார்வையிடவும்.
  • அறிவிப்பு பக்கத்தை சரிபார்த்து, “IBPS CRP RRB Clerk X Admit Card 2021 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • விவரங்களைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit card

Download Exam Date Details

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!