IBPS RRB 2018 பணியிடங்களின் விரிவான விவரம்

0

IBPS RRB 2018 பணியிடங்களின் விரிவான விவரம்

Institute of Banking Personnel Selection (IBPS)  –  அலுவலர்கள் (அளவுகோல் I, II & III) மற்றும் அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பதவிகளுக்குபொது ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் (CRP) பிராந்திய கிராமப்புற வங்கிகளின் (RRBs) 10,491 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 08-06-2018 முதல் ஆன்லைன் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம் மற்றும்  ஆன்லைன் விண்ணப்பத்தை கடைசி தேதியான 02-07-2018 க்குள் அனுப்ப வேண்டும்.

பணியிடங்களின் விரிவான மற்றும் சரியான விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும் …

வகைபணியிடங்கள் எண்ணிக்கைபதிவிறக்கம் செய்ய
அலுவலக உதவியாளர்5349பதிவிறக்கம்
அலுவலர் அளவு I3512பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (வேளாண்மை அலுவலர்)72பதிவிறக்கம்
அலுவலர் அளவு II(மார்க்கெட்டிங் அதிகாரி)38பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (கருவூல மேலாளர்)17பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (சட்டம்)32பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (CA)21பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (IT)82பதிவிறக்கம்
அலுவலர் அளவு II (பொது வங்கி அலுவலர்)1208பதிவிறக்கம்
அலுவலர் அளவு III160பதிவிறக்கம்
மொத்தம்10,491

அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிளிக் செய்யவும் 

To see in English Click Here

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!