IBPS 4000+ காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

0
IBPS 4000+ காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
IBPS 4000+ காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

IBPS 4000+ காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது தற்போது Probationary Officers/ Management Trainees பணிகளுக்கான மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBPS 
பணியின் பெயர் Probationary Officers/ Management Trainees
பணியிடங்கள் 4135
Prelims தேர்வு தேதி Dec 04 & 11 2021
Mains Score Card Download Below
IBPS RRB PO Mains Score Card:

IBPS தேர்வாணையம் ஆனது 4135 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officers/ Management Trainees பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு அதில் பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வுகளை கடந்த ஆண்டு நடத்தியது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியான நிலையில் தற்போது அதற்கான தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய Score Card ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் Probationary Officers/ Management Trainees ஸ்கோர் கார்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த கட்ட Mains தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ளது.

Download IBPS PO/MT Prelims Score Card 2021

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!