IBPS 4135 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – உடனே பாருங்க..!

0
IBPS 4135 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - உடனே பாருங்க..!
IBPS 4135 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் - உடனே பாருங்க..!
IBPS 4135 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – உடனே பாருங்க..!

IBPS நடத்திய probationary Officer (PO) / Management Trainee (MT) தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IBPS
பணியின் பெயர் Probationary Officer (PO) / Management Trainee (MT)
பணியிடங்கள் 4135
தேர்வு தேதி 04.12.2021  & 11.12.2021
தேர்வு முடிவுகள் Download Below
IBPS PO தேர்வு முடிவுகள்:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சமீபத்தில் Probationary Officer (PO) / Management Trainee (MT) பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் 4135 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட Prelims தேர்வானது 04.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது Probationary Officer (PO)/ Management Trainee (MT) பணிக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதில் தேர்வானவர்கள் இரண்டாம் கட்ட தேர்வு எழுத அழைக்கப்படுவர். Mains தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Result Here

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!