IBPS PO 3049 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் || மிஸ் பண்ணிடாதீங்க!

0
IBPS PO 3049 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் || மிஸ் பண்ணிடாதீங்க!
IBPS PO 3049 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் || மிஸ் பண்ணிடாதீங்க!
IBPS PO 3049 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் || மிஸ் பண்ணிடாதீங்க!

வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது Probationary Officers (PO)/ Management Trainees (MT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் இருந்து 3049 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

IBPS PO வேலைவாய்ப்பு விவரங்கள்:

BANK OF INDIA – 224 பணியிடங்கள், CANARA BANK – 500 பணியிடங்கள், CENTRAL BANK OF INDIA – 2000 பணியிடங்கள், PUNJAB NATIONAL BANK – 200 பணியிடங்கள் மற்றும் PUNJAB & SIND BANK – 125 பணியிடங்கள் என மொத்தம் 3049 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IBPS PO Online Course Pack – Click here

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது ஒரு விண்ணப்பதாரர் 02.08.1993 முதல் 01.08.2003 க்குள் பிறந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Preliminary Examination, Main Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

IBPS PO பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த அவகாசம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!