IBPS PO Apply Online Registration Begins – Register Now

2

IBPS PO அறிவிப்பு 2019 சமீபத்தில் வெளியிடப்பட்டது. IBPS ஆனது பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 4336 பணியிடங்களுக்கான தேர்வை நடத்த உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 07.08.2019 முதல் 28.08.2019 வரை ஐபிபிஎஸ் புரொபஷனரி ஆபீசர்ஸ் / மேனேஜ்மென்ட் ட்ரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்த அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

IBPS பதவிக்கான தேர்வு மூன்று கட்டமாக நடைபெறும். முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் மூலம் PO பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  IBPS PO பதவிக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS PO பதவிக்கான தகுதி மற்றும் பாடத்திட்டம் போன்ற விவரங்களை மேலும் பெற கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Read More…

IBPS PO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 28.08.2019 வரை IBPS இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். IBPS பதவிக்கான ஆன்லைன் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

https://ibpsonline.ibps.in/crppot9jul19/

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க மற்றும் கடைசி
நாள்
07.08.2019 to 28.08.2019
ஆரம்ப நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்செப்டம்பர் 2019
ஆரம்ப நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்அக்டோபர் 2019
ஆரம்ப நிலை தேர்வு நடைபெறும் நாள்12.10.2019, 13.10.2019,
19.10.2019 & 20.10.2019
ஆரம்ப நிலை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள்அக்டோபர் / நவம்பர் 2019
முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்நவம்பர் 2019
முதன்மை தேர்வு நடைபெறும் நாள்30.11.2019
முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் December 2019
நேர்காணல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்ஜனவரி 2020
நேர்காணல் நடைபெறும் நாள்ஜனவரி / பிப்ரவரி 2020
இறுதி முடிவுகள் வெளியிடும் நாள்ஜனவரி / பிப்ரவரி 2020

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!