IBPS 4700+ காலிப்பணியிடங்கள் – ஸ்கோர் கார்டு வெளியீடு!!

1
IBPS 4700+ காலிப்பணியிடங்கள் - ஸ்கோர் கார்டு வெளியீடு!!
IBPS 4700+ காலிப்பணியிடங்கள் - ஸ்கோர் கார்டு வெளியீடு!!

IBPS 4700+ காலிப்பணியிடங்கள் – ஸ்கோர் கார்டு வெளியீடு!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Group “A” – Officers (Scale-II) & PO ஆகிய பணிகளுக்கான மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MHC
பிரிவின் பெயர் Group “A” – Officers (Scale-II) & PO
தேர்வு தேதி 25.09.2021
Scor Card  Download Below
IBPS RRB PO Mains Score Card:

IBPS தேர்வாணையம் ஆனது 4700க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட Group “A” – Officers (Scale-II) & PO பணிகளுக்கு முன்னதாகஎ அறிவிப்பினை வெளியிட்டு அதில் பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட தேர்வுகளை நடத்தியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் கடந்த 25.09.2021 அன்று நடத்தப்பட்டது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

அதற்கான தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய Score Card ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் Officer Scale 1, Officers Scale II மற்றும் Officers-Scale-II (Specialist) ஆகிய பதவிகளின் ஸ்கோர் கார்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IBPS RRB Officer Scale 1 Mains Score Card

1 COMMENT

  1. Ibps department, and all bank related officers of government, why not extend the age up to 45 years and why not eligible for the candidates educational qualification is 2nd Puc…….. Please consider this message as a sooooo many talented candidates request…..

    Please….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!