9638 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!

0
9638 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!
9638 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!

9638 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!

IBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆனது Group “A”-Officers (Scale-I, II & III) மற்றும் Office Assistant (Multipurpose) ஆகிய 9638 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஜூன் மாதம் வெளியிட்டது. ஆர்வமுள்ள விண்ணப்பித்தார்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். IBPS-வங்கி பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு 01.07.2020 அன்று தொடங்கியது. விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய தளம் மூலம் 21.07.2020 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Institute of Banking Personnel Selection
பணியின் பெயர் Officer & Office Assistant
பணியிடங்கள் 9638
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 21.07.2020

IBPS விண்ணப்பிப்பதற்கான முழு விவரம்:

இந்தியா முழுவதும் 9638 பணியிடங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 400 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. டிகிரி முடித்த அனைவரும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பொழுது உள்ள இந்த பொன்னான வாய்ப்புக்கு இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெற உள்ளது.

Check Full Eligibility Details 

IBPS Syllabus

இந்த ஊரடங்கு காலத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பின் அதற்குரிய பாடத்திட்டங்களை படித்து பயன் பெற முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள வாழ்த்துகிறோம்.

Download IBPS Syllabus

IBPS Apply Online

IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் 01.07.2020 முதல் 21.07.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Click Here for Group “B” – Office Assistant (Multipurpose) Apply Online Link

Click Here for Group “A” – Officers (Scale-I) Apply Online Link

Click Here for Group “A” – Officers (Scale-II & III) Apply Online Link

Download IBPS RRB Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!