IBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020

0
IBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020
IBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020

IBPS க்ளெர்க் தேர்வு முடிவுகள் 2020

Institute of Banking Personnel Selection நிறுவனத்தில் காலியாக உள்ள 12075 CRP Clerk VIII பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியானது.

இந்த பணிகளுக்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்தது. முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் என இரன்டு கட்டங்கள் கொண்ட இந்த தேர்வு முறையில் முதல்நிலை தேர்வானது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் பலர் எழுதிய இந்த தேர்விற்கான PROVISIONAL ALLOTMENT தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலினை கீழே தனித்தனியாக அந்தந்த பணிகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Provisional  Reserve List – IBPS CLERK

Provisional  Reserve List – IBPS PO

Provisional Reserve List – IBPS SO

IBPS CLERK 2020 Result 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!