நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,23,100 ஊதியம்..!

0
நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,23,100 ஊதியம்..!
நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - ரூ.1,23,100 ஊதியம்..!

நிரந்தர மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.1,23,100 ஊதியம்..!

இந்திய சுரங்க பணியகத்தில் காலியாக உள்ள தலைமை வேதியியலாளர் எனப்படும் Chief Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. மேற்கூறப்பட்டுள்ள இந்த Chief Chemist பதவிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கடைசி நாள் அன்று, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • விண்ணப்பதாரர் தாதுக்கள் மற்றும் தாதுக்களின் இரசாயன பகுப்பாய்வில் அல்லது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அல்லது தொடர்புடைய துறையில் ஆராய்ச்சி ஆய்வகமாக அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
  • பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ. 123100 முதல் ரூ.215900 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 11.12.2021 அன்றுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நாளையே அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification & Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!