
Intelligence Bureau புதிய வேலைவாய்ப்பு 2022 – 157 காலிப்பணியிடங்கள் || Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Intelligence Bureau (IB) சமீபத்தில் Executive மற்றும் பல பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 157 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதி ஆகிய விவரங்களை அறிந்து 16.09.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IB காலிப்பணியிடங்கள்:
- Advisor (Technical) 1
- Deputy Director/ Tech 2
- Additional Deputy Director/Cryptography-Cypher 1
- Joint Deputy Director (Executive) 13
- Assistant Director (Executive) 20
- Deputy Central Intelligence Officer/Executive 110
- Deputy Central Intelligence Officer/Tech 7
- Deputy Central Intelligence Officer/Tech-Telephone 1
- Senior Research Officer 2
என மொத்தம் 157 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree, B.Sc, BE/ B.Tech, Master of Science, MCA, Masters Degree, Ph.D முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு விவரங்கள்:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சம்பள விவரம்:
- Advisor (Technical) ரூ. 67,000 – 79,000/-
- Deputy Director/ Tech ரூ. 1,31,100 – 2,16,600/-
- Additional Deputy Director/Cryptography-Cypher ரூ. 1,18,500 – 2,14,100/-
- Joint Deputy Director (Executive) ரூ. 78,800 – 2,09,200/-
- Assistant Director (Executive) ரூ. 67,700 – 2,08,700/-
- Deputy Central Intelligence Officer/Executive ரூ. 56,100 – 1,77,500/-
- Deputy Central Intelligence Officer/Tech, Deputy Central Intelligence Officer/Tech
- Telephone & Senior Research Officer – ரூ. 15,600 – 39,100/-
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16-09-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்