மத்திய அரசில் 460+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.44,900/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Assistant பணிக்கு என மொத்தமாக 462 பணியிடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR-IARI) காலியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduation Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
TN Job “FB
Group” Join Now![](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/1-tnpsc-new-2-scaled.jpg)
Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 06 ஊதிய அளவின் படி ரூ.35,400/- அல்லது Level 07 ஊதிய அளவின் படி ரூ.44,900/- மாத சம்பளமாக பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CBT, Written Exam, Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.