HVF ஆவடி 320 Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9000/- உதவித்தொகை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
HVF ஆவடி 320 Apprentices காலிப்பணியிடங்கள் - ரூ.9000/- உதவித்தொகை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
HVF ஆவடி 320 Apprentices காலிப்பணியிடங்கள் - ரூ.9000/- உதவித்தொகை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
HVF ஆவடி 320 Apprentices காலிப்பணியிடங்கள் – ரூ.9000/- உதவித்தொகை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Graduate Apprentice, Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கனரக வாகன தொழிற்சாலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு மொத்தம் 320 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HVF ஆவடி Apprentices வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Graduate Apprentices மற்றும் Technician (Diploma) Apprentices பதவிக்கு என மொத்தம் 320 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Degree in Engineering or Technology/ Diploma in Engineering or technology/ Degree in Arts/ Science/ Commerce/ Humanities such as BA/ B.Sc., / B.Com/ BBA/ BCA etc., (Regular – Full time) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.63,200/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

  • மேற்கண்ட தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!