HPCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – 100 காலிப்பணியிடங்கள்..!

0
HPCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - 100 காலிப்பணியிடங்கள்..!
HPCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - 100 காலிப்பணியிடங்கள்..!
HPCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – 100 காலிப்பணியிடங்கள்..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice பதவிக்கு என மொத்தமாக 100 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர் Graduate Apprentice
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HPCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Graduate Apprentice பணிக்கு என மொத்தமாக 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

HPCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Instrumentation Engineering / Chemical Engineering / Electrical & Electronics Engineering / Computer Science Engineering / Civil Engineering / Mechanical Engineering / Electrical Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HPCL வயது வரம்பு:
  • 19.02.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு, OBC-NC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு, PwBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
HPCL ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

HPCL தேர்வு முறை:
  • Merit list
  • Interview
  • Medical Test
HPCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 28.02.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Notification PDF

Online Registration & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!