HPCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – ஆகஸ்ட் 16 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
HPCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை - ஆகஸ்ட் 16 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
HPCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை - ஆகஸ்ட் 16 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
HPCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – ஆகஸ்ட் 16 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director (Human Resources) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Petroleum Corporation Limited (HPCL)
பணியின் பெயர் Director (Human Resources)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

HPCL பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (HPCL) Director (Human Resources) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Director (Human Resources) கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Management, Human Resources Management போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Diploma அல்லது MBA அல்லது PGDM / PGPM ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Director (Human Resources)அனுபவ விவரம்:

Director (Human Resources) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் HR, Personnel Management, Industrial Relations ஆகிய பணிக்கு சம்பந்தப்பட்ட பணிகளில் குறைந்தது 10 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

Director (Human Resources) வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என HPCL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

HPCL ஊதிய விவரம்:

Director (Human Resources) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Rs.180000-340000 (IDA) என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

HPCL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

HPCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த HPCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

HPCL Notification Link

HPCL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!