Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

1
Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

வாட்ஸ் ஆப் செயலி மக்கள் ஆன்லைன் உரையாடலுக்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது. தற்போது Whats App டெலீட் ஆன போட்டோவை மீண்டும் எடுப்பது என்பதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ் ஆப்:

மக்கள் மத்தியில் உரையாடல் தளமாக அறிமுகமான வாட்ஸ் ஆப் தற்போது மிக பிரபலமாக உள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது தனது செயலியை மேம்படுத்தி பல அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வரும். இதன் காரணமாக அதிக அளவில், பயனர்கள் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

தற்போது பிறர் தங்களுக்கு அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை நாம் பார்ப்பதற்கு முன்பு அதை டெலிட் செய்து விட்டால் அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது  பற்றிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

  • அதற்கு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Notisave என்னும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி iOS பயனர்களுக்கு செயல்படாது.
  • பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலி பயன்படுத்தும் மொபைல் போனில் Notisave செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அந்த செயலிக்குள் உள்நுழைந்து தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அங்கு காணப்படும் வாட்ஸ் ஆப் செயலி ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் டெலிட் ஆன அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றிருக்கும்.
  • மேலும் இந்த செயலியில் குறிப்பிட்ட கான்டக்ட் மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே அதற்கு பயனர்கள் பில்டர் காண்டக்ட் என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!