PF தொகையை பெற வேண்டுமா? இப்படி அப்ளை பண்ணுங்க!!

0
PF தொகையை பெற வேண்டுமா? இப்படி அப்ளை பண்ணுங்க!!

ஆன்லைன் மூலமாக முழு PF தொகையையும் பெறுவது எப்படி என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PF தொகை:

இந்தியாவில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரைக்கும் PF பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்பின்னர், ஊழியரின் மருத்துவ அவசரநிலை, சொத்து வாங்குதல், திருமண செலவு மற்றும் கல்வி ஆகியவற்றிற்காக EPF தொகையை பாதியிலேயே பெற்றுக்கொள்ளலாம். வேலையில்லாமல் இருந்தாலும் உங்களின் செலவுக்காக EPF தொகையை பெற முடியும்.

தற்போது எப்படி PF தொகையை பெறுவது என்பதை பார்க்கலாம். முதலில், EPFOன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது UMANG செயலியை பதிவிறக்கம் செய்து UAN மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்யவும். பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை, பதிவு செய்த பின்னர் உங்களுக்கான PF பணம் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்பட்டுவிடும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!