மின்கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

0
மின்கட்டணத்தை பாதியாக குறைக்க வேண்டுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

தற்போது வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில் மின் கட்டணத்தை பாதியாக எப்படி குறைப்பது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்:

தமிழக வீடுகளில் தற்போது ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில் துல்லியமாக மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில் அனைவரின் வீட்டிலும் மின் தேவை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கரண்ட் பில்லை பாதியாக குறைப்பது தொடர்பான வழிகளை தற்போது காணலாம். அதாவது, அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி பல்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக 15 வாட்ஸ் வரையில் இருக்கும் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதால் மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்.

சென்னை சாலை போக்குவரத்தில் புதிய மாற்றம் – ஓட்டுனர்களே உஷார்!

மேலும், வீட்டில் ஏசி பயன்படுத்துபவர்கள் இன்வெர்ட்டர் ஏசி பயன்படுத்தினால் மின் கட்டணத்தை குறைக்கலாம். அதேபோல, ஏசியை மிகக் குறைவான வெப்பநிலையில் வைக்காமல் 24 அல்லது 25 என்கிற அளவில் வைத்தால் மின்சாரத்தை குறைக்கலாம். இது போல ஒவ்வொரு விஷயத்திலும் சில மாறுதல்களை செய்தால் மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!