ரூ.40,500/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

1
ரூ.40,500 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ரூ.40,500 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

ரூ.40,500/- ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

HIL (India) Limited நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Officer & Law Officer பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
HIL India Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Hindi with English பாடப்பிரிவில் Graduation/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.16,400/- முதல் அதிகபட்சம் ரூ.40,500/- வரை ஊதியம் பெறுவர்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.590/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC/ ST/ PWD/ Ex.SM/ Departmental விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download HIL India Limited Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!